Saturday, October 19, 2019

ஏ.ஆர். முருகதாஸ் அடுத்த படத்திற்கு வெற்றிக்கூட்டணியுடன் இணைகிறாரா - கிசுகிசுக்கப்படும் தகவல்

 #A.R.murugadoss #ajith

வெற்றி பட இயக்குனர் எனும்  வரிசையில் இருப்பவர் ஏ.ஆர். முருகதாஸ். விஜய்யை நடிகராக  வைத்து  சர்கார் என்ற படத்தை கொடுத்த இவர், அடுத்த கட்ட படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக இணைந்தார்.

அப் படத்தின் படப்பிடிப்பு தற்போழுது முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டு வருகிறது. படத்தின்   தீம் மியூசிக் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாகிறது என இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினியின்  தர்பார் படத்தை தொடர்ந்து , தீனா படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ்  அதாவது பல வருடங்கள் கழித்து மீண்டும் அஜித்துடன் இணைய  இருக்கிறார் என கிசுகிசுப்படுகிறது.

கிசு கிசுவாக இச்செய்தி இருந்தாலும் நிஜமாக கூடாதா என்று ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.

Thursday, October 17, 2019

இதுவரையில் 2019 ஆம் ஆண்டில் வெளியான படங்களின் தமிழகத்தின் மொத்த வசூல்! இவ்வளவு கோடிகளா? கோலிவுட்டின் அடுத்தக்கட்டம்...!!!

#Boxoffice #tamilmovies
தமிழ் சினிமா தற்போழுது  மெல்ல மெல்ல  பாலிவுட்டிற்கு நேர்  நிகராக வளர்ந்து வருகின்றது. படங்களின் தரங்களை  வைத்து பார்த்தால் பாலிவுட்டையே மிஞ்சும் அளவில்தான் தற்போழுது  தான் உள்ளது.

பாக்ஸ் ஆபிஸிலும் இப்பொழுது அவர்களுக்கு போட்டியாக, நாம் வளர்ந்து கொண்டு வருகின்றோம் , இந்த நிலையில் இந்த வருடம் இதுவரையில்  பல படங்கள் திரை உலகிட்கு  வந்துள்ளது.

இவற்றில்  குறிப்பிட்ட ஹிட் கொடுத்த  படங்கள் மற்றும் ரசிகர்களிடம்  பேசப்பட்ட சில படங்களின் தமிழக வசூல் அனைத்தையும் இணைத்து  தமிழகத்தில் எவ்வளவு வசூல் என்பதை இப்பொழுது பார்ப்போம்.

இந்த வருடம் (2019) ஆரம்பகட்டதத்திலேயே   விஸ்வாசம், பேட்ட சேர்த்து தமிழகத்தில் மட்டுமே ரூ 240 கோடி பண வசூலை கொடுத்தது, இதுவரை ஆல் டைம் ரெக்கார்ட் என்றே கூறப்படுகின்றது.

இதை தொடர்ந்து வந்த எல்.கே.ஜி ரூ 14 கோடி, தில்லுக்கு துட்டு-2 ரூ 18 கோடி,தடம் படம்  ரூ 22 கோடி, காஞ்சனா3 படம் - ரூ 72 கோடி, நேர்கொண்ட பார்வை படம் - ரூ 73 கோடி, கோமாளி படம் - ரூ 42 கோடி, நம்ம வீட்டு பிள்ளை படம்  ரூ 60 கோடி, அசுரன் படம்  ரூ 40 கோடி முறையே வசூல் செய்துள்ளது.

இந்த படங்களில் பாரியளவு வெற்றி பெறவில்லை என்றாலும், சூர்யாவின் காப்பான், என்.ஜி.கே இரண்டு படங்களும் சேர்த்து ரூ 78 கோடிகள் வரை வசூலித்துள்ளது.

இதன்மூலம் இதுவரை 2019ல் வெளியான படங்கள் அனைத்தையும் இணைத்து  பார்த்தோமானால் தமிழக வசூல் மட்டுமே ரூ 700 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இன்னும் எனை நோக்கி பாயும் தோட்டா, பிகில், ஹீரோ, சூரரைப் போற்று ஆகிய படங்கள் வர இருப்பதால் , கண்டிப்பாக இந்தவருடம் ரூ 900 கோடிக்கு மேல்லாக  தமிழக பாக்ஸ்ஆபிஸ் மட்டுமே இருக்கும் என்று எதிர்ப்பார்க்க ப்டுகின்றது.

நேர்கொண்ட பார்வையை வசூலில் நெருங்கும் நம்ம வீட்டு பிள்ளை, எத்தனை கோடி தெரியுமா?

#nerkondapaarvai #nammaveeddupillai













சிவகார்த்திகேயனின்  நடிப்பினில்  சமீபத்தில் திரைக்கு வெளி வந்து மெகா ஹிட் அடித்துள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை. இப்படம் பண வசூலில் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தக்கட்டமாக அமைந்துள்ளது. ஏனென்றால்  இதுவரை தமிழ் நாட்டில்  சிவகார்த்திகேயன் படங்களில் நம்ம வீட்டு பிள்ளை தான் கூடுதல்  வசூல் என்று கூறப்படுகின்றது.

இதுவரை சுமார் இந்த படம் ரூ 60 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளது , மேலும், பிகில் வரை வேறு எந்த புதிய படங்களும் வரவில்லை.

ஆதலால், நம்ம வீட்டு பிள்ளை ரூ 75 கோடி வரை தமிழகத்தில் வசூல் வரும் என மக்களால் எதிர் பார்க்கப்படுகின்றது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம்  தமிழகத்தில் மட்டும் ரூ 73 கோடி வசூல் செய்திருந்தமை  குறிப்பிடத்தக்கது, இதை சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை முறியடிக்குமா பார்ப்போம்.

எல்லோரும் எதிர்பார்த்த விஜய்யின் பிகில்! அடுத்த அப்டேட் இதோ

#Vijay #vijayfanz #Bigil

#Bigil (பிகில்) படம் தீபாவளிக்கு(diwali) வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் வந்த டிரைலர் 30 மில்லியனுக்கு அதிகமாக பார்வைகளை பெற்று, 2 மில்லியனுக்கு அதிகமாக லைக்குகளையும் அள்ளி சாதனை படைத்தது.

டிவிட்டரிர் and Facebook ல்   பெரும் டிரெண்டிங் செய்து ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில் விஜய் (தளபதி) அனைவரும் எதிர்பார்த்த அப்டேட் தற்போது வெளியாகிவிட்டது.

பிகில் படத்தில் ரிலீஸ் date தீபாவளி அன்றா அல்லது முன் கூட்டியே வெளியாகிறதா என சந்தேகம் இருந்து வந்த நிலையில் தற்போது October 25 என அதிகாரப்பூர்வ அறிவிப்பு