உடலின் எடையினை குறைத்து மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறிய பிக்பாஸ் ஷெரீன், புகைப்படத்துடன் இதோ
#sherin
ஷெரீன் துள்ளுவதோ இளமை திரை படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார். அதை தொடர்ந்து பெரிய சினிமா படங்கள் எதிலுமே இவர் நடிக்கவில்லை.
இதன் காரணத்தால் சினிமாவை விட்டு முற்றும் முழுவதும் விலகி விட்டார், ஆனால் நீண்ட வருடங்களுக்கு பின் இவர் பிக்பாஸ் இல் காலடி எடுத்து வைத்தார்.
இவரை தொலைக்காடசியில் பார்த்த எல்லோருக்குமே ஷாக் தான், ஆம் ஷெரீன் உடல் பருமன் அதிகரித்து ரசிகர்களை, அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இவர் பழைய ஷெரீனே இல்லை என பலரும் சொல்ல, பிக்பாஸ் வீட்டிலிருந்து எவிட் ஆகி வெளியே வந்த ஷெரீன் தன் உடல் பருமன் அனைத்தையும் குறைத்து செம்ம ஸ்லீம் ஆகிவிட்டார்.
இப்பொழுது மீண்டும் ஹீரோயினே ஆகலாம் என்பது போல இவர் ஆகிவிட, ரசிகர்களிடம் வாழ்த்துக்கள் குவிந்து வண்ணமாக வருகின்றது, இதோ...
No comments:
Post a Comment